Entertainment
பாடகியான அதிதி ஷங்கர்
இயக்குனர் ஷங்கரின் மகள் மருத்துவக்கல்லூரியில் படித்து சமீபத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.
இந்த படத்தை முத்தையா இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வர இருக்கிறது.
இந்த நிலையில் அதிதி ஷங்கர் தமன் இசையமைக்கும் ஒரு தெலுங்கு படத்தில் ஒரு பாடலும் பாடி இருக்கிறார்.
இந்த பாடல் நாளை வர இருக்கிறது.
