Published
10 months agoon
வடிவேல் , பிரபுதேவா காம்பினேஷன் ஆரம்ப காலங்களில் இருந்தே ரொம்ப அருமையாகவே இருக்கும். காதலன் படத்தில் பிரபுதேவாவின் நண்பராக வடிவேல் நடித்திருப்பார்.
அதன் பிறகு ராசய்யா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ், மனதை திருடிவிட்டாய், என பிரபுதேவா வடிவேலு கலக்காத படங்களே இல்லை எனலாம்.
பிரபுதேவா இயக்கிய திரைப்படங்களான வில்லு, போக்கிரி படங்களிலும் வடிவேலுவின் காமெடி முத்திரை பதித்தது.
இந்த நிலையில் வடிவேலு, பிரபுதேவா நடிப்பில் கடந்த 20 வருடங்கள் முன்பு வந்த மனதை திருடிவிட்டாய் திரைப்பட காமெடி காட்சிகளும் அடக்கம் அந்த வகையில் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற சிங் இ த ரை என்ற காமெடியை பிரபுதேவாவும் , வடிவேலும் சமீபத்தில் இணைந்த ஒரு நிகழ்வில் வடிவேலு வெளிப்படுத்தியுள்ளார்.
Natpu ❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/BCVJRixz9S
— Prabhudheva (@PDdancing) April 17, 2022