cinema news
சிம்ரனின் விநாயகர் சதுர்த்தி
நேற்று முன் தினம் விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டன. எப்போதும் மற்ற தென் மாநிலங்களை விட வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
எல்லோரும் மிக சிறப்பாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை நடிகை சிம்ரனும் தனது வீட்டில் செலிப்ரேட் செய்துள்ளார்.
11நாட்கள் இந்த விழாவை வட நாட்டில் கொண்டாடுவார்களாம். அதையும் சிம்ரன் குறிப்பிட்டுள்ளார்.
#CELEBRITYCLICKS | நடிகை சிம்ரனின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!#SunNews | #Simran | #VinayagarChaturthi | @SimranbaggaOffc pic.twitter.com/bWLpukTQdu
— Sun News (@sunnewstamil) September 12, 2021