சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். ஈஸ்வரன் என்ற படத்திலும் முடித்துள்ளார். சுசிந்திரன் இயக்கத்தில் இப்படம் வருகிறது. இந்த படம் ஆரம்பிக்கப்பட்டு மிக வேகமாக படப்பிடிப்பு நடந்து முடிவுற்றது.
சிம்பு பாம்புவை வைத்து வெளியிட்ட புகைப்படத்தால் வனத்துறை வரைக்கும் பிரச்சினை சென்றது. வரும் ஜனவரி பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இப்படத்தி அப்டேட்டாக வரும் டிசம்பர் 14ல் ஈஸ்வரன் படத்தின் பாடல் ஒன்று வெளியாவதாக கூறப்பட்டுள்ளது.