Entertainment
சிம்பு, அனிருத் சொல்லும் அப்டேட் என்ன என்று தெரியவில்லை- நாளைக்கு வரை காத்திருங்க
சில நாட்களுக்கு முன் சிம்பு நடித்து வெளிவந்த படம் மாநாடு, இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு அடுத்ததாக ஒரு படம் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு ஆட்டோக்காரராக நடித்து வருகிறார். இந்த நிலையில் என்ன அனிருத் சொல்லிடலாமா என சிம்பு அனிருதை டேக் ஒரு விசயம் கேட்டிருக்கிறார்.
அதற்கு அனிருத் நாளைக்கு தமிழ்ப்புத்தாண்டு நாளைக்கு சொல்வோம் என அனிருத் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இதை பார்த்த வெங்கட் பிரபு , தனது மாநாடு பட பாணியில் வந்தாங்க டுவிட் போட்டாங்க போயிட்டே இருக்காங்க, பிரதர் என்ன சொல்ல போறிங்க என ஆர்வத்துடன் கேட்டுள்ளார்.
