இன்று தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமல்லாமல் பல நடிகர் நடிகைகளும் வாக்களித்து வருகின்றனர். சென்னையில் நடிகர் சிம்பு வாக்களித்து விட்டு வெளியே வந்தார். ஏற்கனவே சிம்பு எந்த ஒரு பதிலையும் நிதானத்துடனும் அதிரடியாகவும் தான் சொல்வார் அவரிடம் போய் மாற்றம் வரணும் நினைக்கிறிங்களா என்று நிருபர்கள் கேட்டனர்.
மாற்றம் எதுக்கு வரணும் எல்லாமே நல்லாதான போய்க்கிட்ருக்கு என்றார் சிம்பு.