100 மில்லியன் பேர் பார்த்த சிம்புவின் கலக்கல் பாடல்

66

கடந்த பொங்கலுக்கு வெளியான படம் ஈஸ்வரன் இந்த படத்தை இயக்கியவர் சுசீந்திரன். ஃபேமிலி மற்றும் ஆக்சன் டிராமாவான இந்த படத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடித்திருந்தனர்.

படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் தந்துனானே என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இப்பாடல் அதிரி புதிரி ஹிட் ஆன நிலையில் இந்த பாடலை இதுவரை 100 மில்லியன் மக்கள் பார்த்து ரசித்து இருப்பதாக சிம்பு டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!
Previous articleஷூட்டிங்கை மிஸ் செய்கிறேன் – சிம்ரன்
Next articleபுதுப்பேட்டை வந்து இவ்ளோ வருசமாச்சா