சிம்புவிடம் வீடியோ காலில் பேசிய பாடகி வைரல் வீடியோ

35

டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமடைந்தவர் பாடகி ஸ்ரீநிதி. இவர் சிம்புவிடம் வீடியோ காலில் பேசிய வீடியோ ஒன்று பிரபலமாகி வருகிறது.

இது குறித்து பேசியுள்ள பாடகி ஸ்ரீநிதி , சிம்பு மீது நம் ஒரு மடங்கு அன்பு வைத்தால் அவர் அதை மூன்று மடங்கு திருப்பி செலுத்துவார்.

என அவர் கூறியுள்ளார். சமீபத்தில் சிம்புவிடம் வீடியோ காலில் பேசி கவிதை சொன்னதையும் அதற்கு சிம்பு கை தட்டி சிரித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/p/CKT80IeBPhH/?utm_source=ig_web_copy_link

 

பாருங்க:  இந்தியன் 2 -வில் ஆர்யா - இன்னும் யார் யார்?