Entertainment
சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் க்ளிம்ப்சஸ்
சிம்பு, கெளதம் கார்த்திக் இருவரும் இணைந்து பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் க்ளிம்ப்சஸ் காட்சிகள் எனும் படத்தின் சில காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக்கும் நடித்துள்ளார்.
கிருஷ்ணா இயக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
