Entertainment
சிம்புவுக்கு ஜோடியாக அதிதி நடிக்கிறாரா
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். திரைப்படத்துறையில் கால் பதித்துள்ள இவர் கார்த்தி ஜோடியாக முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மேலும் சமீபத்தில்தான் அதிதி தனது டாக்டர் படிப்பை முடித்து பட்டம் பெற்றார்.
இந்த நிலையில் சிம்பு நடிக்கும் கொரோனா குமார் என்ற படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
