சிம்புவின் மாநாடு பட செட் வைரல் புகைப்படம்

51

சென்னை 6000028, மங்காத்தா, பிரியாணி, கோவா, உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வெங்கட் பிரபு ஜாலி கலந்து சீரியஸ் ஆன படங்களை இயக்குவதில் இவர் வல்லவர்.

இவர் தற்போது சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி வருகிறார். அரசியல் பின்புலம் உள்ள இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் சிம்புவால் படம் தாமதம் ஆனதாக கூறப்பட்ட நிலையில் சிம்பு தற்போது அதை எல்லாம் மறந்து நடித்து வருகிறார்.

இப்பட புதிய அப்டேட் ஆக இப்படத்திற்காக போடப்பட்ட செட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

பாருங்க:  மாநாடு படத்தில் சந்திரசேகர்
Previous articleகவுண்டமணியுடன் சிபிராஜ்- கலக்கும் புகைப்படம்
Next articleடிக்கிலோனா படத்திற்கு யு சர்ட்டிபிகேட்