சிட்னியில் கவாஸ்கர் படம் திறப்பு

25

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். பல ஆச்சர்யத்தக்க சாதனைகளை தனது காலத்தில் நிகழ்த்தியுள்ளார்.அதிக நூறுகள் அடித்தவர் உள்ளிட்ட சாதனைகளைப் படைத்தவர். இவர் தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளில் மொத்தம் 34 நூறுகள் அடித்து சாதனை படைத்துள்ளார்.இந்தச் சாதனையானது 20 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது. பின் டிசம்பர், 2005 இல் சச்சின் டெண்டுல்கர் இந்தச் சாதனையை முறியடித்தார்.

இப்படி பல சாதனைகளை புரிந்த கவாஸ்கரை கெளரவப்படுத்தும் வகையில் அவரது புகைப்படம் இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த படத்தை முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி திறந்து வைத்தார்.

https://twitter.com/sunnewstamil/status/1347109300116750336?s=20

பாருங்க:  என் ஏழாம் அறிவை செருப்பால் அடிக்கணும் - பார்த்திபன் கோபம்