இளையராஜா இசையில் மீண்டும் இனிய பாடல் பாடிய சித் ஸ்ரீராம்

35

பிரபல பாடகர் சித் ஸ்ரீராம். இவர் பல பிரபலமான பாடல்களை பாடி பிரபலமடைந்தவர் சமீபத்தில் கூட அவரின் கண்ணான கண்ணே பாடல் தேசிய விருது வாங்கி உள்ளது.

இவர் இளையராஜாவின் இசையில் சைக்கோ படத்தில் பாடிய உன்ன நெனச்சு என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் பாடல் ஆகும். அந்த பாடலுக்கு பிறகு மருத என்ற படத்தில் தாய்ப்பாசத்துக்குரிய ஒரு உணர்வுமிக்க பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.

இல்லாம இருந்து எனக்கு பிறப்பு கொடுத்த தாயே என்ற அந்த பாடல் ஹிட் அடித்து வருகிறது.

பாருங்க:  காளிகாம்பாள் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்த ஹெச்.ராஜா
Previous articleதிண்டுக்கல் லியோனியின் பேச்சால் பரபரப்பு
Next articleவீட்டு வேலை செய்ய ரோஃபோ- 1 கோடி வருடம்- மதுரை சுயேட்சை வேட்பாளரின் அதிரடி