வேக்சின் எங்கடா சித்தார்த்தின் அதிரடி டுவிட்

32

சித்தார்த்தின் பதிவுகள் கடந்த சில வாரங்களாக காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. பிரதமர், அமித்ஷா, உபி முதல்வர் யோகி போன்றோரை கடுமையாக விமர்சித்து வருகிறார் சித்தார்த்.

இவர் மீது பாஜகவினரால் அதிகமான புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மே1ம் தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வேக்ஸின் போடப்படும் என்று பிரதமர் அறிவித்த நிலையில், நேற்று சென்னை கமிஷனர் இன்று முதல் உடனடியாக அனைவருக்கும் வேக்சின் வழங்கப்படாது . வேக்ஸின் தட்டுப்பாடு உள்ளது என்று கூறி இருந்தார்.

இன்று முதல் அனைவருக்கும் வேக்சின் என்று பிரதமர் சொல்லியதை கேட்ட சித்தார்த் வேக்ஸின் எங்கடா டேய் என ஒற்றை டுவிட் போட்டு மிரட்டியுள்ளார்.

இதை தமிழ் தெலுங்கிலும் அவர் போட்டுள்ளார்.

 

பாருங்க:  இணையத்தில் பரவும் வதந்தி- ப்ளீஸ் எங்களை காயப்படுத்த வேண்டாம்- எஸ்.பி.பி சரண்
Previous articleகொரோனா -தவறாக சுயமருத்துவம் பார்த்தவர் மரணம்
Next articleகாதலனுடன் மனைவியை சேர்த்து வைத்த கணவர்