சித்தார்த்தின் மஹாசமுத்ரம் படப்பிடிப்பு நிறைவு

20

தமிழில் பாய்ஸ், ஆயுத எழுத்து, அரண்மனை, சிவப்பு மஞ்சள் பச்சை என பல படங்களில் நடித்தவர் இளம் நடிகர் சித்தார்த்.தற்போது எல்லாம் சித்தார்த்தின் அரசியல் கருத்துக்கள்தான் ஊடகங்களில் அதிகம் வருகிறது.நீண்ட நாட்கள் கழித்து சித்தார்த்தின் சினிமா பற்றிய அப்டேட்தான் அவரின் மஹா சமுத்ரம் பட ஷூட்டிங் நிறைவடைந்த செய்தி.

இப்படத்தில் சித்தார்த்துடன் தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வானந்த் நடிக்கிறார். முக்கியமாக இது தமிழ்ப்படம் இல்லை தெலுங்குப்படம் என்பது முக்கியமானது ஆகும்.

பாருங்க:  சாலையோர மரத்தில் தூக்கில் தொங்கிய ஓட்டுனர் – கொரோனா இறப்பை விட அதிகமாகும் தற்கொலைகள்!
Previous articleசிரவை ஆதினத்திடம் ஆசி பெற்ற அண்ணாமலை
Next articleடாணாக்காரன் டீசர் எப்போது