Latest News
சிபிராஜின் அன்னையர் தின வாழ்த்து
நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் சில நாட்களாக தனது பழைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சில நாட்கள் முன் கவுண்டமணியுடன் அவர் இருப்பது போன்ற சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ஒரு தாய் ஒரு மகனின் பெற்றோர் மட்டுமல்ல, அவரது முதல் ஆசிரியர், சிறந்த நண்பர் மற்றும் வழிகாட்டியாகவும் இருக்கிறார். அனைத்து அற்புதமான தாய்மார்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியானது இது என சிபிராஜ் கூறியுள்ளார்.
