Entertainment
ஷியாம் சிங்கா ராய் திரைப்படத்துக்கு ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் பாராட்டு
பிரபல நடிகர் நானி நடிப்பில் ஷியாம் சிங்கா ராய் என்ற திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. இப்படம் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வெளிவந்தது.
இப்படத்தில் நானி கதாநாயகனாக நடிக்க சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை பார்த்த பிரபல ஐபிஎஸ் அதிகாரி இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இப்படம் சமுதாயத்தில் இருக்கின்ற கொடிய நடைமுறைகளை நோக்கி கேள்வி எழுப்புகின்றது என ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் இப்படத்தை பாராட்டியுள்ளார்.
#ShyamSinghRoy impressive. well made movie. question the past/ present diabolical ill practices of the society. #ஷியாம்சிங்கராய் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். சமுதாயத்தின் நடைமுறையில் இருந்த/ இருகின்ற கொடிய நடைமுறைகளை நோக்கி கேள்வி எழுப்புகின்றது. #movies #cinema pic.twitter.com/VeVZSonofY
— Vijayakumar IPS (@vijaypnpa_ips) January 26, 2022
