மதயானை கூட்டம் படத்தை இயக்கியவர் இயக்குனர் விக்ரம் சுகுமாறன். இவர் தற்போது நடிகர் சாந்தனுவை வைத்து ராவண கோட்டம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கிய மதயானை கூட்டம் படத்தில்தான் நடிகர் கதிரை அறிமுகப்படுத்தினார்.
ஒரு நிமிடம் கூட தொய்வில்லாமல் திரைக்கதை அப்படத்தில் அமைக்கப்பட்டிருக்கும். கலையரசனும் அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
அப்படி ஒரு சிறந்த படைப்பை கொடுக்க கூடிய இயக்குனரின் இயக்கத்தில் சாந்தனு நடித்து வருகிறார்
இப்படத்தின் படப்பிடிப்புக்கு ரகசிய விசிட் அடித்த பாக்யராஜ் தன் மகன் சாந்தனுவின் பிறந்த நாள் என்பதால் எதிர்பாராமல் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து கேக் ஊட்டி விட்டார்.
Glad to have been working on my birthday💛
On d sets of #RaavanaKottam #இராவணகோட்டம் @VikramSugumara3
Thank u appa @ungalKBhagyaraj for coming all the way to surprise me 🤗😍 #Ramanathapuram
@sureshkamatchi thank you for coming brother☺️
Thank you everyone for d love&wishes🤗 pic.twitter.com/TxWPyFc9Vv— Shanthnu (@imKBRshanthnu) August 25, 2021











