ஷூட்டிங்கை மிஸ் செய்கிறேன் – சிம்ரன்

48

அந்தாதூன் படத்தின் ரீமேக்காக தமிழில் அந்தகன் என்ற பெயரில் படம் இயக்கப்படுகிறது. இப்படத்தின் உரிமையை வாங்கியுள்ள நடிகர் தியாகராஜன் தனது மகன் பிரசாந்தை வைத்து இப்படத்தை இயக்குகிறார். உடன் பிரியா ஆனந்த் நடிக்கிறார்.

இப்படத்தில் நீண்ட காலத்துக்கு பின் பிரசாந்துடன் சிம்ரனும் நடிக்கிறார். ஏற்கனவே தமிழ், பார்த்தேன் ரசித்தேன், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி என இந்த ஜோடி நடித்த படங்கள் எல்லாம் பேசப்பட்ட படங்கள் ஆகும்.

இப்போது அந்தகன் படத்தில் சிம்ரன் நடித்து வந்த நேரத்தில் கொரோனா காரணமாக அப்படத்தின் ஷூட்டிங்க் தடைபட்டு நிற்பதால் ஷூட்டிங்கை மிஸ் செய்வதாக சிம்ரன் கூறியுள்ளார்.

பாருங்க:  அர்ஜூன் கட்டிய கோவிலில் முதல்வர் மனைவி தரிசனம்
Previous articleஅவதூறு செய்தி – பத்திரிக்கை மீது காளி வெங்கட் கோபம்
Next article100 மில்லியன் பேர் பார்த்த சிம்புவின் கலக்கல் பாடல்