பழம்பெரும் நடிகை பத்மினியின் உறவினர் என இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இவர் தமிழ்ப்படங்களில் அதிகம் நடிக்காவிட்டாலும் பரதத்தில் கை தேர்ந்தவர் என்பதால் பரத நாட்டிய பள்ளியின் மூலம் பலருக்கு பரதம் சொல்லி கொடுத்து வருகிறார். அவர் பரதம் சொல்லி கொடுக்கும் ஸ்டைலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
https://www.facebook.com/ShobanaTheDanseuse/videos/2820091731572081
https://www.facebook.com/ShobanaTheDanseuse/videos/2820091731572081