Connect with us

ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது

cinema news

ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது

தமிழில் மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி ஹிந்தியில் பிரபலமான நடிகையான இவர் ராஜ் குந்த்ரா என்ற தொழில் அதிபரை திருமணம் செய்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆபாச படங்கள் தயாரித்து செல்ஃபோன் செயலிகள் மூலம் இவர் சம்பாதித்ததாக எழுந்த புகாரில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஏற்கனவே உமேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

More in cinema news

To Top