ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது விவகாரம் என்ன நடந்தது

14

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் பணியாற்றிய உமேஷ் என்பவர் ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்டார் அவரிடம் விசாரித்தபோது ராஜ் குந்த்ராவுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

சில நடிகைகளை தேர்வு செய்து அவர்களை ஆபாசமாக நடிக்க வைத்து அவர்களுக்கு 20000ல் இருந்து 25000வரை சம்பளம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆபாச படங்கள் இங்கிருந்து வீ டிரான்ஸ்பர் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பபட்டு அங்கிருந்து ஓடிடி தளங்கள் பலவற்றில் பணம் கட்டி பார்க்குமாறு செய்து ஒரு வீடியோவுக்கு 3 லட்சம் வரை லாபம் பார்த்துள்ளனர்.

பாருங்க:  செல்போனை தட்டி விட்டார் - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார்!
Previous articleமாரி செல்வராஜின் புதிய படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையா
Next articleஅருள்நிதி நடிக்கும் தேஜாவு