அடங்காத வனிதா…வெடித்துக் கிளம்பிய ஷெரின்… பிக்பாஸ் வீடியோ

252

வனிதா விஜயகுமாரிடம் நடிகை ஷெரின் சண்டை போடும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வனிதா விஜயகுமார் வந்தபின் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. மற்றவர்களின் சொந்த பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து வனிதா விமர்சனம் செய்வதால் அவரை அங்கிருக்கும் கவின், சாண்டி, லாஸ்லியா, ஷெரின், தர்ஷன் உட்பட யாருக்கும் பிடிக்கவில்லை.

குறிப்பாக தர்ஷனிடம் ஷெரின் நெருக்கம் காட்டுவதால், தர்ஷனின் வெற்றியை அது பாதிக்கும் என வனிதா தொடர்ந்து பேசி வருகிறார். இதில் ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ஷெரின், ஒருகட்டத்தில் பொறுமை இழந்து வனிதாவிடம் சண்டை போடும் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 

பாருங்க:  பிக்பாஸ் வீட்டில் 2 புதிய விருந்தினர்கள் - வீடியோ பாருங்க...