சாந்தினி படத்தில் நடிச்சிருக்காங்களா- கஸ்தூரியின் ஆச்சர்ய டுவிட்

14

சமீபத்தில் முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நாடோடிகள் படத்தில் நடித்த சாந்தினி. இவ்வழக்கு ஒரு புறம் போய்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி , சாந்தினி கூறியது என்னவென்றால் இதுதான்.

முன்னாள் அமைச்சர் Drமணிகண்டன் புகழ் ஷாந்தினி நாடோடிகள் படத்துல நடிச்சிருக்காங்களாமே ? என்னாலே கண்டுபுடிக்க முடியலை. யாரவது சீன் அனுப்பி புண்ணியம் கட்டிக்குங்க friends ! மீடியாவை சொல்லணும். அவங்களே tourism Ambassadorனு சொல்லிக்கிறாங்க. நீங்கதான் சும்மா நடிகை நடிகைன்னுகிட்டு…

இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.

பாருங்க:  சசிகலா விலகல்- கஸ்தூரியின் டுவிட்
Previous articleஅமெரிக்காவின் பிரபல நடிகர் பலி
Next articleஅனந்தய்யாவின் மருந்துக்கு ஆந்திர அரசு அனுமதி