நாய் சேகர் படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பிரஸ் மீட் நேற்று நடந்தது. இதில் பேசிய நடிகர் வடிவேலு இயக்குனர் ஷங்கர் குறித்தும் தான் இனிமேல் வரலாற்று கதைகளில் நடிப்பேனா என்பது குறித்தும் விரிவாக பேசினார் அவர் பேச்சின் முழு விபரம்.