Connect with us

ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் 5 மொழி ஹீரோக்கள்

Entertainment

ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் 5 மொழி ஹீரோக்கள்

ஷங்கர் இயக்கி வந்த இந்தியன் 2 படம் ஆரம்பித்ததில் இருந்தே தொடர் தடைகள், தடைகளை தாண்டி ஆரம்பிக்கப்பட்ட படம் க்ரேன் அறுந்து விழுந்ததில் ஒருவர் பலி என தொடர் துயரசம்பவங்களை சந்தித்தது.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள ஷங்கர் , தில் ராஜூ தயாரிப்பில் புதிய படத்தை இயக்குகிறார்.

இதில் தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார். 5 மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 5மொழிகளில் முக்கியமான நாயகர்கள் சிலரையும் நடிக்க வைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

பாருங்க:  இந்தியன் 2 -வில் ஆர்யா - இன்னும் யார் யார்?

More in Entertainment

To Top