cinema news
செல்வராகவனின் புது அட்வைஸ்
இயக்குனர் செல்வராகவன் தற்போது தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். எஸ்.ஜே சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வர இருக்கிறது.
இயக்குனர் செல்வராகவன் அடிக்கடி ஏதாவது தத்துவங்களை டுவிட்டரில் எழுதுவதுண்டு. இன்று அவரின் தத்துவம்.
உங்களின் இயற்கையான தன்மை என்னவோ அதை எதற்காகவும் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதீர்கள் ! காலம் போக போக உலகம் உங்களுக்கு ஏற்றது போல் மாறிக் கொள்ளும். இவ்வாறு செல்வராகவன் கூறியுள்ளார்.