சென்னையில் நான்கு நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு! என்ன என்ன சேவைகள் கிடைக்கும்? சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

1518

சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனை அடுத்து ஊரடங்கு உத்தரவில் ஒரு சில தளர்வுகளை மத்திய அரசும், மாநில அரசும் அமல்படுத்தியது.

இதனை அடுத்து, தமிழகத்தில் கொரொனாவின் தாக்கம் 1800ஐ தாண்டியது அடுத்து தமிழக அரசு கடுமையான ஊரடங்கு உத்தரவை, கொரொனா அதிக அளவில் பாதித்த 5 மாநகராட்சிகளுக்கு அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, கோவை, மதுரை, சேலம், மற்றும் திருப்பூரில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 29ம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இதனை அடுத்து சென்னை மாநகராட்சி, சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவின் போது, எந்தெந்த சேவைகள் கிடைக்கும் என்பதை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. அதன்படி,

chennai 144 excemptions
chennai 144 excemptions
பாருங்க:  கர்நாடகாவில் சசிக்குமார்
Previous articleகொரோனா தொற்று எத்தனை பேருக்கு? சென்னை மாநகராட்சியின் மண்டலம் வாரியான பட்டியல்?
Next articleபோன் செய்தால் வீடு தேடி வரும் இறைச்சி விநியோகம்! திருப்பூர் மாநகராட்சி அறிவிப்பு!