cinema news
பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி டிரெய்லர்
குக் வித் கோமாளி மூலம் அறிமுகமானவர் அஸ்வின்.இவர்தான் 40 கதை கேட்டு தூங்கினேன் என தேவையில்லாமல் பேசி முதல் படத்திலேயே ரசிகர்களால் கழுவி ஊற்றப்பட்டார்.
இந்த நிலையில் இவரது அடுத்த படமான செம்பி விரைவில் ரிலீஸாக இருக்கிறது. மைனா உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களை இயக்கிய பிரபு சாலமன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் கோவை சரளா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.