நண்பனின் புகழ் சொல்லும் கெத்தான படம்

11

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இயக்குனர் செல்வராகவனும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இவர்கள் படங்களில் காதல் கொண்டேன் ஆரம்பித்து, 7ஜி, புதுப்பேட்டை என அனைத்து படத்திற்கும் யுவன் , செல்வராகவன் கூட்டணி தொடர்ந்தது.

ஒரு கட்டத்தில் இந்த கூட்டணி பிரிந்தது இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சினைகளால் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.

மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் இவர்கள் பணியாற்றாத நிலையில் மீண்டும் தற்போது அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற ஆரம்பித்துள்ளனர்.

அதன் அடையாளமாக இருவருக்கும் உண்டான கெத்தான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

பாருங்க:  நடிகை சாயிஷா கர்ப்பமா? - இன்ஸ்டாகிராம் பதிவால் அதிர்ச்சி