எழுதுவது மிகவும் கடினம் செல்வராகவன்

17

இயக்குனர் செல்வராகவன் விரைவில் ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 வை தொடங்க இருக்கிறார். இந்த படம் ஷூட்டிங் தொடங்கி 2024ல் ரிலீஸ் ஆவதாக சொல்லப்படுகிறது.

படத்தில் பிரமாண்டத்திற்கு பஞ்சமிருக்காது என உறுதியாக சொல்லலாம். ஏனென்றால் இதில் சோழ மன்னன் கதை வருவதால் அதை வித்தியாசமாக எடுக்க செல்வராகவன் முயற்சி செய்வார்.

அந்த அடிப்படையில் படத்திற்கான ஸ்க்ரிப்ட் எழுதி வரும் செல்வராகவன். எழுதுவது மிகவும் கடினமான செயல் என தெரிவித்துள்ளார்.

எழுதும் போது, ​​உங்கள் கதாபாத்திரங்களாக மாறுவது தவிர்க்க முடியாதது. நிறைய முயற்சிகள் மற்றும் பயிற்சிகள் தேவை. நான் அங்கு செல்ல 1000 பக்கங்களை மீண்டும் மீண்டும் எழுதுகிறேன் என கூறியுள்ளார் செல்வா.

https://twitter.com/selvaraghavan/status/1347403424443162631?s=20

பாருங்க:  ஊரடங்கால் இண்டர்நெட் ஹேங்க் ஆகுமா? அமேசான் ப்ரைம் அதிரடி அறிவிப்பு!