Published
1 year agoon
இயக்குனர் செல்வராகவன் கடந்த 6ம் தேதி ஒரு டுவிட் வெளியிட்டுள்ளார் அதில் வாழ்க்கை முடிந்தது ,இனிமேல் ஒன்றும் இல்லை என்று நினைக்கும் போதெல்லாம் கடவுள் ஒரு கதவை திறக்கிறார் …வேதனை இன்றி விடியல் இல்லை என கூறி இருக்கிறார்.
இந்த டிவிட்டுக்கு ஆதரவளித்து இயக்குனர் நடிகர் சேரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட். சில நேரம் வேதனை அனுபவிக்கும் மனிதனாக இருப்போம்.. சில சமயம் கதவுகளை திறக்கும் கடவுளாக இருப்போம்.. வாருங்கள்.. உங்கள் படங்களால் வாழ்க்கை உயர்வை அடைந்தவர்களுக்கு நீங்கள் கடவுளைப்போலவே செல்வா… என கூறி இருக்கிறார்.
இதற்கு செல்வராகவனும் நன்றி தெரிவித்துள்ளார்.