இயக்குனர் செல்வராகவன் தற்போது சாணிக்காகிதம் என்ற படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார். இது போக கலைப்புலி தாணு தயாரிக்க நானே வருவேன் என்ற ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். இதில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.
அடிக்கடி டுவிட்டரில் உலாவும் செல்வராகவன் என் தாய் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த முக்கியமான பாடம் “”எந்த சூழ்நிலை வந்தாலும் கலங்கக் கூடாது ! இங்கே எதுவும் நிரந்தரம் அல்ல ! அதுவே கடந்து போகும் ”
என அவர் கூறியுள்ளார்.