இயக்குனர் நடிகர் செல்வராகவன் ஏதாவது ஒரு வித்தியாசமான டுவிட்டை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் புதிய புதிய தத்துவங்களையும் தன் சிந்தனையில் தோன்றியதை டிவிட்டரில் பதிவார். அப்படியாக செல்வராகவன் புதிதாக எழுதி இருக்கும் தத்துவம்.
உண்மையை சொல்கிறேன். நம் வேதனைகளை கேட்க இங்கு யாருக்கும் நேரமில்லை. அப்படியே கேட்பது போல் தெரிந்தாலும் அது போலி. நடிப்பு. அதற்கு பதிலாய் கடவுளிடம் சொல்லுங்கள். மாற்றத்தை உணர்வீர்கள்.
இவ்வாறு செல்வராகவன் கூறியுள்ளார். ஓரளவு இந்த தத்துவத்தில் உண்மை இருக்கிறது என ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.