ஹிந்தி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி புதிய புகைப்படங்கள்

11

ராமாயண கதாபாத்திரம் சீதா கதாபாத்திரத்தில் பல்வேறு நடிகைகள் நடித்து இருக்கிறார்கள். நயன்தாராவும் சீதாவேடத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷும் சீதை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

ஆதிபுருஷ் என்ற ஹிந்தி படத்தில் சீதா வேடத்தில் ஜொலிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவருக்கு இது போல வேடங்கள் அல்வா சாப்பிடுவது மாதிரி சொல்லி கொடுக்க வேண்டியதில்லை.

ஏற்கனவே சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இவர் நடித்திருந்தார். அதில் பெரிய அளவில் விருதுகளும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/ItsKrishnaTanu/status/1363875982629888003?s=20

பாருங்க:  சனி, ஞாயிறுகளில் பள்ளி இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு!