Latest News
சீமானின் ராகவன் ஆதரவு பேச்சு- ஜோதிமணி கடும் எதிர்ப்பு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் . இவர் சமீபத்தில் வெளியான பாஜக பொதுச்செயலாளர் ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ விசயமாக பேசுகையில் உலகத்தில் யாரும் செய்யாததையா அவர் செய்து விட்டார் இப்படி ரூம்க்குள் கேமரா வைத்து எடுப்பதே தவறு சட்டப்படி வீடியோ எடுத்தவரைத்தான் கைது செய்ய வேண்டும் என கூறினார்.
இதற்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஜோதிமணியின் எதிர்வினை வீடியோ இதோ.
வீடியோ விவகாரம்: சீமான் – ஜோதிமணி இடையே கருத்து மோதல்#KTRaghavan #Seeman #Jothimani pic.twitter.com/4KnwigfD9L
— Thanthi TV (@ThanthiTV) August 31, 2021