சீமான் 5 லட்சம் கொரோனா நிதியுதவி

21

நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான். இவர் கடந்த தேர்தலின்போது திமுகவையும் அதன் தலைவர் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக எதிர்மறை விமர்சனங்கள் கொண்டு பேசினார்.

இந்த நிலையில் சீமானின் தந்தை சமீபத்தில் மறைந்தபோது திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை பல நாட்களுக்கு மரியாதை நிமித்தமாக சந்தித்த சீமான், கொரோனா நிவாரணத்திற்கு 5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

பாருங்க:  கொரோனா பாதிப்பு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு
Previous articleஇவர் இரண்டாவது திருமணம் செய்கிறாரா
Next articleஹிந்தி தெரிந்தவருக்கு பார்த்திபன் கொடுக்கும் வாய்ப்பு