Connect with us

வீட்டில் சாயிஷா ஆடிய அசத்தல் நடனம்

Entertainment

வீட்டில் சாயிஷா ஆடிய அசத்தல் நடனம்

பிரபல நட்சத்திர தம்பதிகள் ஆர்யா, சாயிஷா, சாயிஷாவை ஆர்யா காதலித்து கடந்த வருடம் மணந்து கொண்டார். சமீபத்தில் கூட இருவரும் இணைந்து நடித்த டெடி படம் வெளியானது.

சாயிஷா நடனம் ஆடுவதில் சிறந்தவர் வீட்டில் தனியாக இருந்தபோது டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார் இவர்.

ஒரு ஹிந்தி பாடலுக்கு பரபரப்பாக நடனம் ஆடி வெளியிட்டுள்ளார் இவர்.

பாருங்க:  மேல் பதவிக்காக தன்னைத் தானே தாக்கிக் கொண்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி – திருப்பூரில் பரபரப்பு !

More in Entertainment

To Top