குழந்தையின் மருத்துவ உதவிக்காக சத்யராஜின் வீடியோ

25

மித்ரா என்ற குழந்தை ஸ்பைனல் மஸ்குலர் டிஸ் ஆர்டர் என்ற உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணமும் அந்த நோயை குணப்படுத்த 16 கோடி ரூபாய் வரை ஆகும் என்பதாலும் அது பெரிய தொகை என்பதாலும் பலரும் நிதி உதவி அளித்தால் மட்டுமே அந்த குழந்தை அதிலிருந்து மீண்டு வரும் தன்னால் முடிந்த உதவியை தான் செய்துள்ளதாக சத்யராஜ் கூறியுள்ளார்.

பாருங்க:  நடிகர் பாலாவுக்கு ஆர்யா வாழ்த்து
Previous articleஆபாச மெசேஜ்- நடிகை சனம் ஷெட்டி போலிசில் புகார்
Next articleமுதல்வர் ஆனவுடன் ஸ்டாலின் சென்ற சைக்கிள் பயணம்