மொட்டை கெட் அப்பில் பல கேரக்டர்- சத்யராஜ் பாராட்டிய ஓவியர்

38

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஓவியர் ஆனந்தன் இவர் சத்யராஜ் நடித்த பல படங்களின் கெட் அப்பை வித்தியாசமான முறையில் வரைந்து காட்டியுள்ளார். அவரின் நூறாவது நாள், ஜல்லிக்கட்டு, கடலோர கவிதைகள், மக்கள் என் பக்கம், அமைதிப்படை, மிஸ்டர் பாரத் என பல படங்களின் சத்யராஜின் கெட் அப் ஓவியத்தை ஒரு மொட்டை ப்ரேமில் வைத்து மாற்றி மாற்றி காண்பித்துள்ளார்.

இதற்காக அவரை சத்யராஜ் மனமார பாராட்டியுள்ளார். இந்த திறமை மேலும் மேலும் வளர வேண்டும் என வாழ்த்தியுள்ளார். அதற்கான லிங்க்

https://www.facebook.com/100000603965145/videos/pcb.4385787631451326/4385780388118717

 

https://www.facebook.com/100000603965145/videos/pcb.4385787631451326/4385787428118013

பாருங்க:  நீண்ட நாள் கழித்து சத்யராஜை சந்தித்த ராதிகா
Previous articleவிசு நினைவில் எஸ்.வி சேகர்
Next articleதேர்தல் பிரச்சாரத்துக்காக நீண்ட நாளுக்கு பிறகு வெளியே வந்த விஜயகாந்த்