சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்ட விஸ்வாசம் அப்டேட்

சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்ட விஸ்வாசம் அப்டேட்

எல்லா அஜீத் ரசிகர்களும் வலிமை அப்டேட் கேட்கும்போது வெளிவந்து விட்ட விஸ்வாசத்திற்கு என்ன அப்டேட் என நீங்கள் கேட்கலாம். விஸ்வாசம் படம் வெளிவந்தபோது எடுக்கப்பட்ட ஷூட்டிங் பின்புல விசயங்கள் அனைத்தையும் தொகுப்பாக வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் விஸ்வாசம் பட இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது கிடைத்தது முதல் விஸ்வாசம் படம் பற்றிய அதிக விசயங்களை சத்யஜோதி பிலிம்ஸ் பகிர்ந்து வருகிறது.