Connect with us

சத்யஜித்ரேயின் பிரமாண்ட மெழுகு சிலை- காண்போரை பரவசத்தில் ஆழ்த்துகிறது

Entertainment

சத்யஜித்ரேயின் பிரமாண்ட மெழுகு சிலை- காண்போரை பரவசத்தில் ஆழ்த்துகிறது

பிரபல இயக்குனர் சத்யஜித்ரே . பிரபல வங்க மொழி இயக்குனரான இவர் சினிமாவில் செய்யாத சாதனையே இல்லை. இவர் இந்திய சினிமாவை உலக அளவில் எடுத்து சென்றவர். பல்வேறு சாதனைகளை இந்திய சினிமாவுக்கு கொடுத்த இவர் கடந்த 1921ல் பிறந்து கடந்த 1992ல் மறைந்தார்.

இந்த நிலையில் இவரது அங்கீகாரத்துக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் இவரது 101வது பிறந்த நாளை முன்னிட்டு, மும்பையில் உள்ள இந்திய சினிமாவின் தேசிய அருங்காட்சியகத்தின் அவருக்கென ஒரு சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கத்தில் அவரது தத்ரூப மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மெழுகு சிலையை பார்த்து மக்கள் அதிசயித்து நிற்கின்றனர். காரணம் மேலை நாடுகளில் இருப்பது போல தத்ரூபமாக இந்த சிலையை வடித்துள்ளனர்.

பாருங்க:  தருமபுர ஆதினம் பல்லக்கு விவகாரம்- அண்ணாமலை அதிரடி மே22ல் சந்திப்போம் என டுவிட்
Continue Reading
You may also like...

More in Entertainment

To Top