நடிகர் சதீஷ் எடுத்த அழகிய புகைப்படம்

38

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்குள் நடிக்க வந்து சாதித்த நடிகர்களில் முக்கியமானவர் இவர். தனது வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் பலரையும் கவர்ந்துள்ளார் இவர்.

நகைச்சுவை நடிப்பை போலவே போட்டோ கிராஃபியிலும் பலரை இவர் கவர்ந்துள்ளார் மதுரையில் விமானம் இறங்கும்போது ரன்வேயில் இவர் எடுத்த அதிகாலை புகைப்படம் வரவேற்பு பெற்று வருகிறது.

பாருங்க:  ஜெயம் ரவியின் 25வது பட டீசர் - இணையத்தில் ட்ரெண்டிங்
Previous articleரஜினி ஸ்டைலில் விவேக் கலக்கும் வீடியோ
Next articleதந்தை இயக்கிய படத்தை நினைவு கூர்ந்த ஆதி