Published
1 year agoon
ஒரு சிறு பெண் சில வருடங்களாக சில ஜல்லிக்கட்டுகளில் தனது காளையை அவிழ்த்தும் அது வெல்லாத காரணத்தால் ஆறுதல் பரிசு கொடுத்தும் அதை வாங்க மறுத்து சென்றதை பார்த்து இருப்பீர்கள்.
யோக தர்ஷினி என்ற பெண் வளர்த்த காளையான முத்துக்கருப்பு ஒரு வழியாக கோவையில் நடந்த ஜல்லிக்கட்டில் பரிசை வென்றது.
கர்வத்துடன் இருந்து வென்று காட்டிய அந்த பெண்ணை இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் மனமார பாராட்டியுள்ளார்.
விடாமுயற்சிக்கு வாழ்த்துகள்…#jallikattu pic.twitter.com/ERj2H8mqTF
— M.Sasikumar (@SasikumarDir) January 23, 2022