Entertainment
வாள் சண்டை வீராங்கனைக்கு சசிக்குமார் உதவினாரா
ஒலிம்பிக் வாள் சண்டைக்கு இந்திய வீராங்கனையான பவானி தேவி தேர்வாகியுள்ளார். இவர் சென்னையை சேர்ந்தவர் ஆவார். வாள் சண்டை போட்டியில் சிறப்பானவரான பவானிதேவி சில வருடங்களுக்கு முன்பு வாள் சண்டை போட்டிகளில் கலந்து கொள்ள பணம் இன்றி தடுமாறியபோது இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் 2 லட்சம் பணம் கொடுத்து உதவியதாக
கத்துக்குட்டி பட இயக்குனர் இரா சரவணன் கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ள டுவிட் இதோ.
6வருடங்களுக்கு முன்னால் இத்தாலி வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள வசதியின்றி பவானிதேவி தடுமாறினார். 2 லட்ச ரூபாய் கொடுத்து உதவினார் @SasikumarDir
ஒரு ஆட்டோவில் தன் தாயுடன் வந்து நன்றி சொன்ன பவானி, இன்று ஒலிம்பிக்கில்! போராடத் துணிந்தவர்களை ஏழ்மையால் தடுக்க முடியாது, சாட்சி பவானி! pic.twitter.com/tvYWzapV2c— இரா.சரவணன் (@erasaravanan) March 15, 2021