கர்நாடகாவில் சசிக்குமார்

44

இயக்குனர் விருமாண்டி இயக்கி வெற்றியடைந்த படம் க/பெ ரணசிங்கம். வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவர் இறந்தால் அவருடைய உடலை இந்தியா கொண்டு வருவதற்கே பல சிரமங்கள் உள்ளதை இந்த படத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த படத்தின் வெற்றியால் அடுத்தடுத்த படங்கள் இவருக்கு புக் ஆனது தற்போது சசிக்குமாரை வைத்து படம் இயக்கி வருகிறார் விருமாண்டி.

இந்த படத்திற்காக கர்நாடக மாநிலத்தில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோவிலுக்கு இப்பட கதாநாயகன் சசிக்குமாரும் இயக்குனர் விருமாண்டியும் சென்றுள்ளனர் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

பாருங்க:  தேவையான அளவு மின்கம்பம் உள்ளது- அமைச்சர் தங்கமணி
Previous articleதாய்க்கு சமர்ப்பணம் சிவகார்த்திகேயன் உருக்கம்
Next articleமீண்டும் மிரட்ட வரும் பில்லா