சசிக்குமார் நடிக்கும் ராஜவம்சம் வெளியீட்டு தேதி

10

தற்போது அதிக படங்களில் நடித்து வருபவர்களில் ஒருவர் நடிகர் சசிக்குமார். இவர் நடிப்பில் தயாராகியுள்ள படம் ராஜவம்சம். கிராமத்து பாணியில் மண்ணின் மணம் கமழ கமர்சியலாகவும் கொஞ்சம் காமெடி கலந்தும் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கேவி கதிர்வேலு.

சசிக்குமாரின் கிராம ரீதியிலான கதையம்சம் உள்ள படம் என்றால் நன்றாக இருக்கும் என்பதால் இப்படத்தை அதிகம் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இப்படம் வரும் மார்ச் 12ம் தேதி வெளியாகிறது.

https://twitter.com/SasikumarDir/status/1362400665209774081?s=20

பாருங்க:  ஷெரினை காப்பாற்ற தர்ஷன் செய்யும் வேலைய பாருங்க - பிக்பாஸ் வீடியோ