Entertainment
சசிகுமார் நடிக்கும் அயோதி – பூஜை படங்கள்
நடிகர் சசிக்குமார் தற்போது அதிகமான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான உடன் பிறப்பே மற்றும் எம்.ஜி.ஆர் மகன் படங்கள் மண்ணை கவ்வியது. இந்த நிலையில் சசிக்குமார் இயக்குனர் மூர்த்தி இயக்கத்தில் அயோத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்துக்கு ரகுநந்தன் இசையமைக்கிறார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று நடந்தது.
அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
.@SasikumarDir's next #AYODHI shoot started today with Pooja.@tridentartsoffl #Ravindran @dir_Mmoorthy @madheshmanickam @NRRaghunanthan @Gdurairaj10 @Sanlokesh @sherif_choreo @DirectorBose @VijaytvpugazhO #YashpalSharma #Prabhu @keerthivasanA @rubinisakthi @dinesh_WM @onlynikil pic.twitter.com/5c1Oos9M7y
— Nikil Murukan (@onlynikil) November 22, 2021
