Entertainment
இயக்குனரை பாராட்டிய சசிக்குமார்
விகடன் நிறுவனத்தில் பணியாற்றியவர் இரா சரவணன். இவர் சில வருடங்களுக்கு முன் கத்துக்குட்டி என்ற படத்தை இயக்கினார். தற்போது சசிக்குமாரை வைத்து உடன் பிறப்பே என்ற படத்தை இயக்கி வருகிறார். சசிக்குமாருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார்.
இந்த நிலையில் ஆனந்த விகடனுக்கு இரா சரவணன் படம் பற்றி பேட்டி கொடுத்துள்ளார். இது பற்றி கூறியுள்ள சசிக்குமார்,பலரது வாழ்வையும், சாதனைகளையும் விகடன் மூலமாக உலகிற்கு அடையாளம் காட்டியவர் இரா. சரவணன். இன்று அவரே விகடனுக்காக பேட்டி எடுக்கப்படுகிரார் ஓர் இயக்குனராக .. மகிழ்ச்சி உடன்பிறப்பே என கூறியுள்ளார்.
