Connect with us

சசிக்குமார் குடும்பத்தை காப்பாற்றிய சிவாஜிகணேசன்

Entertainment

சசிக்குமார் குடும்பத்தை காப்பாற்றிய சிவாஜிகணேசன்

திருமலை தென்குமரி, பாரதவிலாஸ் போன்ற பல படங்களில் நடித்தவர் அந்தக்கால நடிகர் சசிக்குமார். இவர் 1974ம் ஆண்டு வீட்டில் நடந்த ஒரு தீ விபத்தில் இறந்தார். அவரது மனைவி சேலையில் தீப்பற்றிக்கொண்டதை காப்பாற்ற சென்றபோது அவரும் விபத்தில் சிக்கினார்.

அவர் இறந்த பின் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தான் சசிக்குமாரின் குழந்தைகளை பாதுகாத்து சசிக்குமாரின் பணம் நகைகளை பாதுகாத்து அவர்கள் வளர்ந்த பிறகு அவர்களின் மகன்களிடம் ஒப்படைத்தாராம்.

சசிக்குமாரின் மகன்களில் ஒருவர் ஒரு காலத்தில் சன் டிவியில் புகழ்பெற்ற தொகுப்பாளராக இருந்த விஜயசாரதி ஆவார்.

https://twitter.com/SivajiVCGanesan/status/1452344501373075456?s=20

பாருங்க:  இன்றும் நாளையும் சலூன்கள் இயங்கலாம்

More in Entertainment

To Top